KODUVA கொடுவா மீன்
கொடுவா மீனில் முக்கியமான ஊட்டச்சத்தான வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.
... Read More
Price:
Offer Price: ₹
Price:
You Save: ₹Not Returnable
Not Cancellable
கொடுவா மீனில் முக்கியமான ஊட்டச்சத்தான வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.
நமது உடலின் ஆன்டிஆக்ஸிடன்ட்களை உற்பத்தி செய்வதற்கும், தைராய்டு ஹார்மோன்களை ஒருங்கிணைப்பதற்கும் உதவுகிறது.
மேலும் கொடுவா மீனில் புரதம், செலினியம் மற்றும் அத்தியாவசியமான ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகள் சிறந்த உணவு ஆதாரங்களாக விளங்குகிறது.
மேலும் கொடுவா மீனில் புற்றுநோய் தடுப்பு, எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை, கண் பார்வை, மேலும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
MadeIn : chennai