You can get Free Delivery By Shopping More Than ₹ 500

+91 9080909383 Customer Support

You can get Free Delivery By Shopping More Than ₹ 500

NETHILI நெத்திலி மீன்


மீன் வகைகளிலேயே மிகவும் மென்மையாகவும், சிறியதாகவும் உள்ள நெத்திலி மீன்க... Read More


Price:

Offer Price: ₹
Price:
You Save: ₹
Not Vegetarian Product This is not a Vegetarian product.
notReturnable
Not Returnable
notCancellable
Not Cancellable

மீன் வகைகளிலேயே மிகவும் மென்மையாகவும், சிறியதாகவும் உள்ள நெத்திலி மீன்களில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும்.

மீன்வகைகளில் விலை மலிவான மீன் நெத்திலி மீன் என்றாலும் சமைத்து உண்ணும் போது முட்களோடு சோ்த்து உண்ணும் அளவிற்கு சுவை மிகுந்தது.  

வைட்டமின்  ஈ, செலினியம் போன்ற சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நெத்திலியில் உள்ளன.

நெத்திலியில் வைட்டமின் ஏ உள்ளதால் கண்கள், பற்கள், எலும்புகள் போன்றவைக்கு நன்மை பயக்கிறது. எனவே விலை மலிவு என சாதாரணமாக எண்ணாமல் வாரம் ஒரு முறை உணவில் சேர்ப்பது நலம். 

 

Manufacturer : karthikakumar

MadeIn : chennai

Similar Products View All
AYILA / MACKERAL அயல மீன்
AYILA / MACKERAL அயல மீன் தென் பக...
₹ 280   ₹ 350 20 % Off
VANJARAM வஞ்சரம் மீன் (Pieces)
VANJARAM வஞ்சரம் மீன் (Pieces) இந்திய...
₹ 1200   ₹ 1400 15 % Off
KUMARA PARAI குமார பாறை
KUMARA PARAI குமார பாறை Parai fish is rich i...
₹ 350   ₹ 350 0 % Off
CRAB நண்டு (Medium ~10 Qty.)
CRAB நண்டு (Medium ~10 Qty.) Crab is packed with ...
₹ 300   ₹ 400 25 % Off
SALMON(சால்மன் மீன்)
SALMON(சால்மன் மீன்) Rich in omega-3 f...
₹ 400   ₹ 500 20 % Off
VILAI MEEN / PRICE FISH  விலை மீன்
VILAI MEEN / PRICE FISH விலை மீன் Highly rich in Pro...
₹ 400   ₹ 510 22 % Off