VANJARAM வஞ்சரம் மீன் (Pieces)
இந்தியப் பெருங்கடலில் வஞ்சிரம் மிகுந்து காணப்படும்.
கடலில் உள் பரப்... Read More
Price:
Offer Price: ₹
Price:
You Save: ₹Not Returnable
Not Cancellable
இந்தியப் பெருங்கடலில் வஞ்சிரம் மிகுந்து காணப்படும்.
கடலில் உள் பரப்பினை விட கடலின் கரையோர பகுதிகளிலேயெ மிகுந்து காணப்படும்.
ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது.
இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
எனினும் இதில் மெர்குரி அளவு சற்று அதிகம் உள்ளது.
MadeIn : chennai