You can get Free Delivery By Shopping More Than ₹ 500

+91 9080909383 Customer Support

You can get Free Delivery By Shopping More Than ₹ 500

PRAWN LARGE இறால்


இறால்கள் உடலுக்கு ஆரோக்கியமான செல்களைப் பராமரிப்பதில் மிகவும் பயனுள்ள ... Read More


Price:

Offer Price: ₹
Price:
You Save: ₹
notReturnable
Not Returnable
notCancellable
Not Cancellable

இறால்கள் உடலுக்கு ஆரோக்கியமான செல்களைப் பராமரிப்பதில் மிகவும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றான செலினியத்தின் வளமான மூலகூறாகும்.

பொதுவாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளது.

அதே போல இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம் இப்படி பல வைட்டமின்கள் இருப்பதால் எலும்பிற்கு பலன் அளிக்கக் கூடியது. 

அதிகம் கொழுப்பு இருப்பினும் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்புகளாகவே இருக்கிறது.  

  இத்தனை நன்மைகள் கொண்ட இறாலை கடலின் துய்மையாளன் என்றும் அழைப்பர். பெரிய அளவிலான இறால்கள் கடலின் ஆழ் பகுதியில் வளருகின்றன. 

Similar Products View All
RANI (ராணி மீன்)
RANI (ராணி மீன்) Health benefits of r...
₹ 200   ₹ 300 34 % Off
SANKARA  சங்கரா மீன்
SANKARA சங்கரா மீன் பளிச்ச...
₹ 350   ₹ 430 19 % Off
KAVALAI / CONCERN FISH - கவலை மீன்
KAVALAI / CONCERN FISH - கவலை மீன் Gives you sharp visi...
₹ 250   ₹ 320 22 % Off
SOORAI / TUNA சூரை
SOORAI / TUNA சூரை Tuna fish is a good...
₹ 250   ₹ 350 29 % Off
VILAI MEEN / PRICE FISH  விலை மீன்
VILAI MEEN / PRICE FISH விலை மீன் Highly rich in Pro...
₹ 400   ₹ 510 22 % Off
PAARAI MEDIUM பாரை மீன்
PAARAI MEDIUM பாரை மீன்  பாரை ம...
₹ 450   ₹ 520 14 % Off