You can get Free Delivery By Shopping More Than ₹ 500

+91 9080909383 Customer Support

You can get Free Delivery By Shopping More Than ₹ 500

SANKARA சங்கரா மீன்


பளிச்சென்று இளஞ்சிவப்பு நிறத்தினில் காணப்படும் சங்கரா மீன் அனைவரும் வா... Read More


Price:

Offer Price: ₹
Price:
You Save: ₹
notReturnable
Not Returnable
Cancellable
Order Can Cancel Till Order PROCESSED

பளிச்சென்று இளஞ்சிவப்பு நிறத்தினில் காணப்படும் சங்கரா மீன் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது.

விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் புரோட்டீன் சத்து சங்கராவில் அதிக அளவு கிடைக்கிறது.

மேலும் சங்கரா மீன் எடை குறைப்பிற்கும், தசைகளை வலுவாக்கவும் உதவுகிறது.

சங்கரா மீன்களில் இரண்டு ரகங்கள் உள்ளன. 

இதில் வைட்டமின் பி12 அதிகம் நிறைந்துள்ளது.

இரத்த அணுக்கள் மற்றும் டி.என்.ஏ வை உற்பத்தி செய்ய உதவுகிறது. நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும், செரோடோனின் என்ற இரசாயனத்தை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. 

இதில் உள்ள வைட்டமின் பி12 உடலின் ஆற்றலை அதிகரிக்க வல்லது. 

Manufacturer : karthikakumar

MadeIn : chennai

Similar Products View All
ROHU ரோகு
ROHU ரோகு Rohu The presence...
₹ 200   ₹ 300 34 % Off
KANNADI PARAI கண்ணாடி பறை
KANNADI PARAI கண்ணாடி பறை KA fish is rich in v...
₹ 550   ₹ 620 12 % Off
SHEELA / BARRACUDA (1-2FISHES)  சீலா மீன்
SHEELA / BARRACUDA (1-2FISHES) சீலா மீன் Sheela Fish contain...
₹ 550   ₹ 610 10 % Off
KODUVA  கொடுவா மீன்
KODUVA கொடுவா மீன் கொடுவா ...
₹ 700   ₹ 800 13 % Off
PRAWN LARGE இறால்
PRAWN LARGE இறால் இறால்க...
₹ 350   ₹ 470 26 % Off
MAYIL KOLA மயில் கோல
MAYIL KOLA மயில் கோல Excellent source of ...
₹ 360   ₹ 500 28 % Off
Out of Stock