You can get Free Delivery By Shopping More Than ₹ 500

+91 9080909383 Customer Support

You can get Free Delivery By Shopping More Than ₹ 500

PRAWN MEDIUM இறால் (70 Qty.)


இறால்கள் உடலுக்கு ஆரோக்கியமான செல்களைப் பராமரிப்பதில் மிகவும் பயனுள்ள ... Read More


Price:

Offer Price: ₹
Price:
You Save: ₹
Not Vegetarian Product This is not a Vegetarian product.
notReturnable
Not Returnable
notCancellable
Not Cancellable

இறால்கள் உடலுக்கு ஆரோக்கியமான செல்களைப் பராமரிப்பதில் மிகவும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றான செலினியத்தின் வளமான மூலகூறாகும்.

பொதுவாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளது.

அதே போல இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம் இப்படி பல வைட்டமின்கள் இருப்பதால் எலும்பிற்கு பலன் அளிக்கக் கூடியது. 

அதிகம் கொழுப்பு இருப்பினும் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்புகளாகவே இருக்கிறது.  

  இத்தனை நன்மைகள் கொண்ட இறாலை கடலின் துய்மையாளன் என்றும் அழைப்பர். பெரிய அளவிலான இறால்கள் கடலின் ஆழ் பகுதியில் வளருகின்றன. 

Manufacturer : karthikakumar

MadeIn : chennai

Similar Products View All
BLACK POMFRET  கருப்பு வவ்வால்
BLACK POMFRET கருப்பு வவ்வால் Pomfret fish is high...
₹ 400   ₹ 520 24 % Off
WHITE KILANGA  வெள்ளைக்கிழங்கான்
WHITE KILANGA வெள்ளைக்கிழங்கான் Lady fish contains m...
₹ 450   ₹ 530 16 % Off
KOLA  கோலா மீன்
KOLA கோலா மீன் Excellent source of ...
₹ 500   ₹ 620 20 % Off
Out of Stock
WHITE POMFRET வௌவால் மீன்
WHITE POMFRET வௌவால் மீன்   Pomfret fishes...
₹ 850   ₹ 900 6 % Off
NAGARAI நகரை மீன்
NAGARAI நகரை மீன் குழம்ப...
₹ 150   ₹ 230 35 % Off
MACKERE கானாங்கெளுத்தி
MACKERE கானாங்கெளுத்தி Mackerels, being oil...
₹ 400   ₹ 500 20 % Off