PARAI MEEN BIG பாரை மீன்
பாரை மீன் ஒரு மென்மையான சுவை உடையது.
இது உலகின் அனைத்து கடல் உணவு பிரி... Read More
Price:
Offer Price: ₹
Price:
You Save: ₹Not Returnable
Not Cancellable
பாரை மீன் ஒரு மென்மையான சுவை உடையது.
இது உலகின் அனைத்து கடல் உணவு பிரியர்களையும் கவர்ந்திழுக்கும் சுவை கொண்டது.
பாரை மீனின் சதை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பாரை மீனில் கொழுப்பின் அளவும் குறைவாகவே இருக்கும் மேலும் சமைக்கும் போதே வாசனை மிகுந்து காணப்படும்.
பாரை மீனில் ஒமேகா3, புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ, சொடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாரை மீனை விரும்பி உண்ணலாம். மேலும் உடலில் கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும், நீரிழிவு நோயைத் தடுக்கவும், உடலின் வலிமையை உறுதிசெய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் பாரை மீன் உதவுகிறது.